இந்திய அரசு நிறுவனம் எல்.ஐ.சி.யில் உங்களுக்காக ஒரு பொன்னான வேலைவாய்ப்பு !

இன்றே வாருங்கள் வழிகாட்டுகிறோம் !!


நீங்களும் சம்பாதிக்கலாம் ஒரு கோடி !

இந்த வாய்ப்பு ஒரு சிலருக்கு மட்டுமே ! இன்றே இணைந்திடுங்கள் !!

இந்திய அரசு நிறுவனம் - எல்.ஐ.சி. ஆப் இந்தியா

இந்திய அரசு நிறுவனம் - எல்.ஐ.சி. ஆப் இந்தியா

காப்பீட்டு ஆலோசகர் பணியில் சேருவதற்கான நடைமுறை விதிமுறைகள்  : 

                       
       இந்தியாவில் வசிக்கும் ஒருவர்  எல்.ஐ.சி. யில் காப்பீட்டு ஆலோசகர் பணியில் சேருவதற்கான கீழ்கண்ட நடைமுறை விதிமுறைகள் பின்பற்ற படுகின்றன

  •   வயது  :   18 வயது  நிறைவு பெற்ற ஆண்கள்  மற்றும் பெண்கள் 

  •   குறைந்த பட்ச கல்வி தகுதி :   

  •   கிராமபுறத்தில்  வசிப்பவர்களாயின் 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி

  •   நகர்புறத்தில்  வசிப்பவர்களாயின் 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி  

  •   25 மணி நேரம் நிறுவனத்தின் மூலம் பயிற்சி பெற வேண்டும்.                 ( நேரடி பயிற்சி அல்லது வீட்டில் இருந்தபடியே  ONLINE மூலம்     பயிற்சி )

தேவைப்படும் ஆவணங்கள் :

  •   பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் -  4 

  • கல்வி சான்றிதழ்களின் நகல் 

  •  இருப்பிட சான்று ( ஆதார் கார்டு  அல்லது தேர்தல் அடையாள அட்டை )

  •   வருமானவரி  அட்டை  ( PAN  CARD  ) நகல் 

  • வங்கி கணக்கு எண்  புத்தக நகல்

          கட்டணவிவரம் :

  •    பதிவு கட்டணம் :   ரூ . 150

  •    ஐ.ஆர் டி ஏ  தேர்வு கட்டணம் : ரூ . 525

  •     உடன்   விண்ணப்பிக்கவும்             விண்ணப்ப படிவம்
VISITORS :

website counter