இந்திய அரசு நிறுவனம் எல்.ஐ.சி.யில் உங்களுக்காக ஒரு பொன்னான வேலைவாய்ப்பு !

இன்றே வாருங்கள் வழிகாட்டுகிறோம் !!


நீங்களும் சம்பாதிக்கலாம் ஒரு கோடி !

இந்த வாய்ப்பு ஒரு சிலருக்கு மட்டுமே ! இன்றே இணைந்திடுங்கள் !!

இந்திய அரசு நிறுவனம் - எல்.ஐ.சி. ஆப் இந்தியா

இந்திய அரசு நிறுவனம் - எல்.ஐ.சி. ஆப் இந்தியா
எல்.ஐ.சி. பற்றி  ஒரு  சிறப்பு கண்ணோட்டம் :
  • எல்.ஐ.சி. ஆப்  இந்தியா - இது ஒரு இந்திய அரசின் பொது துறை  நிறுவனம் . 

  • எல்.ஐ.சி. யால்  வழங்கப்படுகின்ற பாலிசிகளை பொறுத்தவரை  அவற்றிற்குரிய  காப்பீட்டு தொகைகள் , அவற்றின் கீழ் அறிவிக்கப்படும் இலாபத் தொகைகள் அனைத்தும் உரிய சமயத்தில் பணமாக அளிக்கப்படுவதற்கான பொறுப்புறுதியை இந்திய அரசாங்கம் வழங்கியுள்ளது.

  • எல்.ஐ.சி. யின் தலைமை அலுவலகம் - மும்பை. ( CENTRAL OFFICE )

  • தலைமை அலுவலக கட்டுப்பாட்டின் கீழ்  மும்பை, போபால் , கான்பூர், கொல்கத்தா , புது டெல்லி ,பாட்னா , ஹைதராபாத், சென்னை, ஆகிய  எட்டு இடங்களில் மண்டல அலுவலகங்கள் .              ( ZONAL OFFICES )

  • மண்டல அலுவலக கட்டுப்பாட்டின் கீழ்  இந்தியா முழுவதிலும்  113 கோட்ட அலுவலகங்கள்  ( DIVISIONAL OFFICES )

  • கோட்ட அலுவலக கட்டுப்பாட்டின் கீழ் 2048  கிளை அலுவலகங்கள் ( BRANCH OFFICES ) , 1346  செயற்கைக்கோள்   தொடர்பு  அலுவலகங்கள் ( SATELITE SAMPARK OFFICES )  மற்றும்  1242 சிறிய அலுவலகங்கள் ( MINI OFFICES )

  • 1,20,388  ஊழியர்கள்  மற்றும் 11,95,916 காப்பீட்டு ஆலோசகர்கள் கொண்ட இந்திய அரசு நிறுவனம் 

  • அனைத்து அலுவலகங்களும் முற்றிலும் கணிப்பொறி வசதியுடன்  உள்வளை இணைவட்டம் ( WIDE  AREA  NET WORK  ) திட்டத்தின் மூலம் இணைப்பு.

  • இந்தியாவின் அனைத்து கிளைகளிலும் பிரீமியம் செலுத்தும்  வசதி மற்றும் பாலிசி சேவைகள் பெறும் வசதி .

  • முக்கிய நகரங்களில் உள்ள அனைத்து வங்கி கணக்கின்  மூலமாகவும் (Electronic  Clearing  System ) பணம் செலுத்தும் வசதி.

  • இந்தியாவின் முக்கிய நகரங்களில்  தொலைபேசி மூலம் பாலிசி பற்றிய விவரங்களை அறிந்து கொள்ளும் வசதி ( I V R S  = INTEGRATED  VOICE  RESPONSE  SYSTEM  )  . இதற்காக இந்தியா  முழுவதிலும் ஒரே தொலைபேசி எண் :  1251.  மற்றும்  தொடுதிரை  மூலமாகவும்  ( K I O S K S )  பாலிசி பற்றிய விவரங்களை அறிந்து கொள்ளும் வசதி .

  • இந்தியாவிற்கு  வெளியே இலண்டன் , பிஜித் தீவுகள் , மொரீஷியஸ் , கென்யா , நேபாளம் , ஸ்ரீ லங்கா , சிங்கப்பூர் , மற்றும் பஹ்ரைன்  ஆகிய இடங்களிலும் எல்.ஐ.சி.யின்  கிளைகள் .

  • எல்.ஐ.சி. பற்றிய முழு விவரங்களையும்  www.licindia.in  இணையதளத்தின் மூலம் அறிந்து கொள்ளும் வசதி . 

VISITORS :

website counter