joinlichome

Join LIC Madurai | மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு முகாம்
மதுரை மாவட்டம் முழுவதும் எல்.ஐ.சி.முகவர் பணி வாய்ப்பு
தொடர்பு கொள்க :

94434 72469
86100 62346

LIC Top Banner
முக்கிய அறிவிப்பு
மதுரை மாவட்டத்தில் உள்ள இல்லத்தரசிகள், சுயதொழில் செய்வோர் மற்றும் பட்டதாரிகளுக்கு எல்.ஐ.சி-யில் நேரடி முகவர் சேர்க்கை நடைபெறுகிறது! 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்.
இல்லத்தரசிகள் & இளைஞர்களுக்கு முன்னுரிமை

உங்கள் உழைப்புக்கு ஏற்ற மாதாந்திர வருமானம் மற்றும் சுதந்திரமான பணி!

மதுரை மாவட்ட மக்களுக்காகவே உருவாக்கப்பட்ட பிரத்யேக முகவர் சேர்க்கை முகாம். ஓய்வு நேரத்தில் வீட்டில் இருந்தபடியே லட்சங்களில் சம்பாதிக்க அரிய வாய்ப்பு.

கல்வித் தகுதி: 10th பாஸ்
வயது வரம்பு: 18+
பகுதி நேர / முழு நேர பணி

Apply Now Pointer

நேரடி பதிவு படிவம்

உங்கள் தகவலை பதிவு செய்யுங்கள், எங்களது அலுவலர் உடனே தொடர்புகொள்வார்.

பெண்களுக்கு இது சிறந்த வாய்ப்பு


குடும்பத்தையும் கவனித்துக் கொண்டு சுயமரியாதையோடு சொந்த காலில் நிற்கும் வாய்ப்பு

LIC BIMASAKHI


(திட்டத்தை பற்றிய முழு விளக்கத்தை தெரிந்து கொள்ள இங்கே "கிளிக்" செய்யவும்)

சுதந்திரமான வேலை நேரம்

குறிப்பிட்ட அலுவலக நேரக் கட்டுப்பாடு கிடையாது. உங்களுக்கு வசதியான நேரத்தில், வீட்டில் இருந்தபடியே பணியாற்றலாம்.

மாதாந்திர நிலையான வருமானம்

நீங்கள் செய்யும் பாலிசிகளுக்கு தொடர்ச்சியான கமிஷன் மற்றும் கூடுதல் ஊக்கத்தொகைகள் வாழ்நாள் முழுவதும் கிடைக்கும்.

அரசு அங்கீகாரம் & கௌரவம்

இந்தியாவின் முன்னணி பொதுத்துறை நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ ஆலோசகராக மதுரை மக்களிடையே நல்ல அங்கீகாரம்.

Women Empowerment Image

எல்.ஐ.சி முகவர் பணியின் பயன்கள்


இளைஞர்களுக்கும் வேலை தேடுபவர்களுக்கும் அளப்பரிய பலன்கள்

இலவச வெளிநாட்டு சுற்றுலா

இலக்குகளை எட்டும் சிறந்த முகவர்களுக்கு தேசிய மற்றும் சர்வதேச அளவிலான இலவச சுற்றுலாக்கள்.

வாகனம் & வீடு வாங்க முன்பணம்

வட்டி இல்லாத கார், டூ-வீலர் லோன் மற்றும் குறைந்த வட்டியில் வீட்டுக் கடன் வசதிகள்.

முழுமையான நேரடி பயிற்சி

மதுரை கிளையிலேயே எளிய தமிழ் மொழியில் தேர்ச்சி பெற சிறந்த அதிகாரிகளால் பயிற்சி அளிக்கப்படும்.

சிறப்பு பரிசுகள் & கிளப் மெம்பர்ஷிப்

MDRT, Chairman Club போன்ற சர்வதேச மற்றும் தேசிய கிளப்களில் இணையும் வாய்ப்பு.

உங்கள் வாழ்க்கையை மாற்றும் ஒரு சிறப்பான முடிவு!

மதுரை கிளையில் ஏற்கனவே 500 - க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் இளைஞர்கள் இணைந்து மாதம் ₹25,000 முதல் ₹2,00,000 வரை வருமானம் ஈட்டி வருகின்றனர்.

எளிய 3 படிகள் :

  • படிவத்தை பூர்த்தி செய்து பதிவு செய்யுங்கள்
  • எளிய IRDAI வழிகாட்டுதல் பயிற்சியில் இணையுங்கள்
  • அங்கீகரிக்கப்பட்ட எல்.ஐ.சி முகவராக பணியைத் தொடங்குங்கள்

வாருங்கள்!
வழிகாட்டுகிறோம்!!


வளருங்கள்!
வாழ்த்துகிறோம்!!