எல்.ஐ.சி. யின் கிராம தொழில் முகவர் (RURAL CARREER AGENTS)


 



இந்திய அரசு நிறுவனம் எல்.ஐ.சி.யில் கிராம தொழில்  முறை  முகவராக  இணைந்திட ஒரு பொன்னான வாய்ப்பு !


எல்.ஐ.சி. யின் 

கிராம தொழில் முகவர்


எல்.ஐ.சி வழங்குகிறது.

கிராம  தொழில்முறை முகவர் பணி

(Rural Career Agents)

நீங்கள் -

★ சொந்தமாக தொழில் புரிய விரும்புகிறீர்களா?

★ திறமைக்கேற்ப வருமானம் ஈட்ட நினைக்கிறீர்களா? 

 வாழ்வில் உயர்ந்த நிலையை அடைய விரும்புகிறீர்களா?

★ சுதந்திரமாக முடிவெடுக்கவும், செயல்படவும் நினைக்கிறீர்களா?

★ முழுநேரமாகவோ, பகுதி நேரமாகவோ வருமானம் தேவைப்படும்
  •  இல்லத்தரசியா? 
  • தொழில் முனைவோரா? 
  • மாணவரா?

இதோ! உங்களுக்காகவே காத்திருக்கிறது மத்திய அரசின் பொதுத்துறையை சார்ந்த உலகின் நம்பர் 1 ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி. ஆப் இந்தியாவில் கிராம தொழில்முறை முகவர் பணி


தகுதி :

மக்கள் தொகை 5000 க்கும் குறைவாக உள்ள (IRDA - ன் விதிமுறைக்குட்பட்டபடி) கிராமத்தில் வசிப்பவர்கள்.

★ குறைந்தபட்சம் 10 ம் வகுப்பு தேறியவர்கள்.

18 வயதுக்கு மேற்பட்டவர்கள்

ஆயுள் காப்பீட்டு பாலிசிகளை விற்பதில் வெற்றி பெற வேண்டும் என்ற முயற்சியைத் தவிர வேறு எந்த முதலீடும் தேவையில்லை.

கிராமிய தொழில்முறை முகவர் பணிக்கு இப்போது விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இலட்சக்கணக்கானோர் முகவர்களாக பணியாற்றும் எல்.ஐ.சி. குடும்பத்தில் சேர்ந்து மக்களுக்கு நிதி ஆதாரங்களை அளிக்கும் இனிமையான வாழ்க்கைப் பாதையை தேர்ந்தெடுக்க இன்றே முடிவெடுங்கள்.

மாதாந்திர உதவித் தொகை :

முதல் வருடத்தில் மாதாந்திர உதவித் தொகையாக ஒவ்வொரு மாதமும் ரூ. 6000/-  +  உங்களின் புது வணிகத்திற்கான கமிஷன் 

இரண்டாம் வருடத்தில் மாதாந்திர உதவித் தொகையாக ஒவ்வொரு மாதமும் ரூ. 5000/-  +  கமிஷன் 


வளமான எதிர்காலம்.

அதிக மதிப்புள்ள பணி.

உயரும் வணிக வாய்ப்பு.

நீங்களே உங்கள் எஜமான்.

உங்களுக்கு ஒரு அடையாளம்.

வருமானம்-வானமே எல்லை.

இவற்றுடன் மேலும் சில அடிப்படை நிபந்தனைகளை பூர்த்தி செய்யும் பட்சத்தில் வட்டியில்லா வாகனக் கடன், தொலைபேசி வசதி, குறைந்த வட்டியில் வீட்டுக்கடன் மற்றும் அலுவலக உபயோகப் பொருளுக்கான கடன், விழாக்கால முன்பணம் என பல வசதிகளை பெறலாம்.

வாருங்கள்

எல்.ஐ.சி-யில் சேர்ந்து நீங்களும் ஒரு அங்கமாக செயல்படுங்கள். வாழ்க்கையில் வளம் பெறுங்கள்.