எல்.ஐ.சி. யில் வேலைவாய்ப்பு :



எல்.ஐ.சி. யில் வேலைவாய்ப்பு : 

            இந்திய அரசு நிதி அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் எல்.ஐ.சி. ஆப் இந்தியா நிறுவனம் ஏராளமான காப்பீட்டு ஆலோசகர்களை பணி நியமனம் செய்ய உள்ளது.கீழ்க்கண்ட தகுதி உள்ள
ஆண்கள் மற்றும் பெண்கள் அனைவரும் காப்பீட்டு ஆலோசகர் பணியில் உடனடியாக சேரலாம்.
தகுதிகள் :
வயது :    18  வயது நிறைவடைந்த ஆண்கள் மற்றும் பெண்கள்
கல்வி தகுதி : 
  •  கிராமப்புறத்தில் வசிப்பவர்கள் 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி 
  •  நகர்புறத்தில் வசிப்பவர்கள் 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி                                                                                                                                                       மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ளவும்   ( அல்லது ) விண்ணப்பிக்கவும்                                                விண்ணப்பபடிவம்